குறிப்பு:-
@ இக்கவிதை "வலைப்பதிவர் திருவிழா-2015" நடத்தும் மின்னிலக்கியப் போட்டிகள் புதுக்கவிதை (வகை: 4) பிரிவுக்காக எழுதப்பட்டது.
@ "உடலதிகாரம்" எனும் இக்கவிதை எனது சொந்த படைப்பு என உறுதி அளிக்கிறேன்.
@ இக்கவிதை வேறெந்த இதழிலோ, ஊடகத்திலோ வெளியிட வில்லை.
செறிவான கவிதை.
ReplyDeleteபண்பாட்டு போர்வையிலே
ReplyDeleteபெண் பாடு பெரும் பாடு
அருமை